Description
நோய் வந்த பின் மருந்தை தேடாதீர்கள் நோய் வருவதற்கு முன்பே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரியுங்கள் இயற்கை முறையில்.
என்ன என்ன நோய்களை சரி செய்யும் :-
கோழி, ஆடு, முயல், காடை, புறா, வாத்து, நாய் மற்றும் வளர்ப்புப் பறவைகளுக்கு இயற்கை முறையிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து
சளி, தலை வீக்கம் கரிச கோரைசா வை சரி செய்யும் திறன் இந்த COUGH SYRUP சளி மருந்தில் உள்ளது . அதிகமாக சளி உள்ள கோழிகளுக்கு நேரடியாக 1 ml வாய் வழியாக காலை மாலை 3நாட்கள் கொடுத்து வர . நோய் முற்றிலும் குணமாகும்.
நேரடி விவரங்களுக்கு அணுகவும்.
Customer feedback link