Description
கோழிகளுக்கு தேவையான தீவனத்தை வைப்பதற்கு இந்த தீவன தட்டு பயன்படுத்தப்படுகிறது தீவன தட்டுகளின் கொள்ளளவு திறன் 4 கிலோ. மேனுவல் Adjustment உள்ளது.
நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காடை வளர்ப்பு மற்றும் கறிக்கோழி பிராய்லர் வளர்ப்பிற்கு இந்த பீடர் பயன்படுத்தப்படுகிறது. கோழி வளர்ப்பிற்கு இந்த பீடர் பெரிதும் பயன்படுகிறது இதனால் தீவனம் வீணாவது தடுக்கப்படுகிறது .