Description
கோழிகளுக்கு தேவையான தீவனத்தை வைப்பதற்கு இந்த தீவன தட்டு பயன்படுத்தப்படுகிறது தீவன தட்டுகளின் கொள்ளளவு திறன் 1.5 கிலோ. மேனுவல் Adjustment உள்ளது.
நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காடை வளர்ப்பு மற்றும் கறிக்கோழி பிராய்லர் வளர்ப்பிற்கு இந்த பீடர் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாள் முதல் முப்பது நாள் வரையிலான கோழி வளர்ப்பிற்கு இந்த பீடர் பெரிதும் பயன்படுகிறது இதனால் தீவனம் வீணாவது தடுக்கப்படுகிறது .