Description
கோழிகளுக்கு தண்ணீர் வைப்பதற்காக இந்த ஆட்டோமெட்டிக் ட்ரிங்கர் பயன்படுத்தப்படுகிறது . இது நேரடியாக தண்ணீர் தொட்டியில் இருந்து பைப் மூலமாக கனெக்ட் செய்யபட்டிருக்கும். இதற்கு கோழிகள் தண்ணீர் குடிக்க குடிக்க டேங்க் லிருந்து தண்ணீர் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் கோழிகளுக்கு தண்ணீர் வைக்கும் வேலை சுலபமாகிறது. கோழிகளுக்கு தண்ணீர் தொடர்ந்து கிடைப்பதற்கான சிஸ்டமேட்டிக் முறை இங்கு பயன்படுத்தப்படுகிறது . இதன் மூலமாக அதிகப்படியான கோழியை குறைவான நேரத்தில் பராமரிக்க முடியும். இது ஒரு சிறந்த அப்டேட் வெர்ஷன் மாடலாகும்.