Description
Cough Syrup 500ml சளி மருந்து
சளி தொந்தரவு இருக்கக்கூடிய கோழிகளுக்கு காலை மாலை 1ML கொடுத்தால் போதும் சளி மூன்று நாட்களில் குணமாகும்.
மூன்று மாதம் மேலே உள்ள கோழிகளுக்கு 1ml
மூன்று மாதத்திற்கு குறைவாக உள்ள கோழிகளுக்கு 0.5 ml கொடுக்க வேண்டும்.