Description
நோய் வந்த பின் மருந்தை தேடாதீர்கள் நோய் வருவதற்கு முன்பே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரியுங்கள் இயற்கை முறையில். WHATS APP LINK – https://wa.me/c/917904938391
என்ன என்ன நோய்களை சரி செய்யும் :-
கோழி, ஆடு, முயல், காடை, புறா, வாத்து, நாய் மற்றும் வளர்ப்புப் பறவைகளுக்கு இயற்கை முறையிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து
வெள்ளைக் கழிச்சல்,
ரத்த கழிச்சல்,
அம்மை,
இறகு தொங்கி இறந்து போகுதல்,
ஆசனவாயில் எச்சம் ஓட்டுதல்,
தலைமுறிக்கு நோய்,
குடற்புழு நீக்கம்,
சுண்ணாம்பு சத்து குறைபாடு,
முட்டை பொரிக்கும் திறன் குறைவு
போன்ற அனைத்து நோய்களையும் சரி செய்யும் திறன் இந்த IMMUNITY BOOSTER மருந்தில் உள்ளது.