Description
தரமான அசோலா தாய் விதை அனுப்பி வைக்கப்படும்.
அளவு ஒரு பாக்ஸ் மட்டுமே கொடுக்கப்படும் . 350 gram net weight one box.
இது கிலோ கணக்கில் வராது .
ஒரு பாக்ஸ் அசோலா தாய் விதை 250 ரூபாய்.
வளர்க்கும் முறை மற்றும் இதை எப்படி வாங்குவது என்ற அனைத்து தகவலும் உங்களுக்கு வீடியோ மூலம் கொடுக்கப்படும்.