KRM Enterprises

krmenterprisez.com

Green Shade Net 10x150x50%

Original price was: ₹2,800.00.Current price is: ₹2,250.00.

Add to Wishlist
Add to Wishlist

Description

பச்சைநிற நிழல் வலை விற்பனைக்கு :-

ஒரு பண்டல் கான அளவு மற்றும் விலை

உயரம் – 10 அடி
நீளம் – 150 அடி
Percentage – 50%
விலை – Rs.2000/-
Courier service – 250/-

ISO STANDARD (9001)

Vergine material
Agro brand
6 month to 1.6 month உழைக்கும் தன்மை உடையது.

வருகின்ற வெயில்காலத்தை எதிர்கொள்ள கோழிகொட்டகை , மாட்டு தொழுவம் ,காய்கறி தோட்டம் மொட்டைமாடியில் கட்டுவதால் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க பச்சைநிற நிழல் வலை பயன்படுகிறது.

🍀விவசாயம்🍀கால்நடை பண்ணை 🍀மாடித்தோட்டம் வைத்திருப்பவருக்கு இந்த பச்சை நிற நிழல்வலை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தரமான பச்சை நிற நிழல் வலை குறைவான விலையில் கொடுக்கின்றோம்.
ISO STANDARD (9001)