Description
வலையை கட்டுவதற்கு கண்டிப்பாக கயிறு வேண்டும் கயிறு இல்லாமல் கட்ட முடியாது. பாலி கோல்ட் பிராண்டட் கயிறுகள் எங்களிடம் கிடைக்கும் 4mm தடிமன் கொண்ட கயிறுகள் HDPE மெட்டீரியல் உருவாக்கப்பட்டது . 4 வருடம் உழைக்கும் தன்மை உடையது ஒரு கிலோவிற்கு 400 அடி நீளம் வரும் விலை 350 ரூபாய். YELLOW CLOUR .
T 3 👉rope 4mm 400 feet – Rs.350/-
courier service charge -50/ kg
total RS.400/-